Saturday, June 25, 2011

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட தகவல்








மேலதிகாரிDR. ISSADEEN(m.s) அவர்கல் வழங்கிய தகவல்

வைத்தியசாலையில் சில நிலப்பரப்பில் பூந்தோட்டம் உள்ளதாகவும் அந்த பூந்தோட்டத்தை பூரணமாக பராமரிப்பதற்க்கு போதிய ஆட்க்களும்
இல்லாமையை இட்டு இப்பூந்தோட்டதிற்க்கு ஏற்பாடும்(ORGNIZE) ,அன்பளிப்பும் செய்த ஒரு நலன்புரி அமைப்பினர் பூந்தோட்டத்தை பரமரிப்பதற்க்கு ஒருஉதவியாக வழங்கிவருவதாக குரினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் வைத்தியசாலையில் புதிய கட்டிடத்திற்கு தளபாடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்,அந்தக்கட்டிடம் 2 கிழமைக்குல் முன்னர்தான் திறக்கப்பட்டதாகவும்.அத்துடன் அவசர சிகிச்சை(OPERATION THEATER) பிரிவு நிலையமும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதே போல்  மயக்க மருந்து கொடுக்கும்வைத்தியர்களை  பொது வைத்தியசாலைக்கு பயிற்ச்சி எடுக்க அனுப்பியுள்ளதாகவும்.அத்தோடு வைத்தியசாலைக்கு களும் வர இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.                                                                       

Thursday, June 23, 2011

டெங்கு ஒளிப்பு சிறமதானம்


சம்மந்துறையில் இன்றைய தினம் பிரதேசசெயலகம் மற்றும் சம்மாந்துரை தேசிய பாடசாலை உட்பட பல்வேறு அரச நிறுவனங்களில் டெங்கு ஒளிப்பு சிறமதானம் இடம் பெற்றது. இதன் நோக்கம் சுற்றுப்புறச்சூழளிள் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதாகும்

Sunday, June 19, 2011

இஜ்திமா

இன்று (19.06.2011) மாவடிப்பள்ளி 'மர்கஸ்' இல் ஒர் இஜ்திமா நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரபல வைத்தியர்கள்,முப்திகல், விரிவுரையாளர்கள்,மற்றும் ஏனைய உயர் உத்தியோகத்தர் பலரும் மார்க்க சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினர்.

சுமார் காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணி வரை இடம்பெற்றது இந்தநிகழ்வில் பகற்போசன ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது

சம்மாந்துரையில் ஹஸீன் ஆசிரியருக்கு பாராட்டு

உலகளாவிய ரீதியில்MICROSOFT  நிறுவனம் நடாத்திய ஒர் போட்டியில் வெற்றி பெற்று,எதிர்வரும் june 26,27,28 ம் திகதிகளில் சம்மாந்துரை தேசிய பாடசாலையில் கற்பிக்கும் M.B.M.HASEEN ஆசிரியர் செல்ல இருக்கின்றரர்.

அதாவது இந்த நிறுவனம் உலகலாவிய ரீதியில் போட்டிவைத்து 500 பேரை தெரிவு செய்தது.  இதில் 50 பேர்,ஒரு மாநாட்டிற்காக தெரிவு செய்யப்பட்டன்ர் அந்த 50 பேரில் ஒருவரும். இலங்கையின் ஒரே ஒரு பிரதிநிதியாகவும் கலந்து  சிறப்பிக்கிறார்.

மேலும் இந்த நிகழ்வு AMERICA விலுள்ள MICROSOFT நிறுவனத்தின் தலைமையலுவலகத்தில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.                                                          

Saturday, June 18, 2011

ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக ஆசிரியர் ஒருவருடனான நேர்காணல்

திடீர் வீதி விபத்து ஒருவர் காயம்.



இன்று பி.ப. 5.43 மணியளவில் சம்மாந்துறை இலங்கை வங்கி அருகாமையில் 2 மோட்டார் வாகனங்கள் எதிரெதிரே ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒரு மோட்டார் வாகன சாரதி காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளாகிய 2 சாரதிகளும் முரண்பாடின்றி சமாதானத்திற்கு உள்ளாகியூள்ளனர்.

Friday, June 17, 2011

ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு


சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றாத்தை நிறுத்துமாறு கோரி ஜும்மா தொழுகையின் பின் ஆர்பாட்டம் அசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்பு ஆசிரியர்களால் மஹஜர் ஆனது கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சரான VIMALA VEERA THISANAYAKA விடம் கிழக்கு மாகாண சபை வீதி அமைச்சர் M.UTHUMALEBBE  உறுப்பினர்களான M.L.A.AMEER, THULSAAN, PUSPARAJAH ஆகியோர் முன்னிலையில் கைய்ளிக்கப்பட்டது. .  

Wednesday, June 15, 2011

கிரகணத் தொழுகை ஹிஜ்றா ஜும்மாப்பள்ளிவாயலில் இன்று

இன்று கிரகணத் தொழுகை இரவு 10:55 மணியளவில் சம்மாந்துறை ஹிஜ்றா ஜும்மாப்பள்ளிவாயலில் நடைபெற்றது.இத் தொழுகையை நிறைவேற்றுவ்தற்காக பெருமளவிலான மக்கள் கூடியதும் குறுப்பிடத்தக்கதாகும்.
 


நேற்று இர‌த்தான‌ இட‌மாற்ற கானொளிப் ப‌திவு


நேற்று தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டதாக PDE எம்.டீ.எம்நிஸாம் மற்றும் ZDE எம்.ஐ.எம்.மன்ஸூர் ஆகியோர்களால் கூறப்பட்ட வீடியோ உங்களுக்காக இங்கே

Tuesday, June 14, 2011

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆசிரிய இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்



நியாயமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக சம்மந்துறை வலய பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கிழக்கு மாகண கல்விப்பணிப்பாளர் எம்.டீ.எம்.நிசாம்,சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.மன்ஸூர்,கிழக்கு மாகண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் (டி.ஏ) மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.நௌஸாத் ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.வருட நடுப்பகுதியில் இடமாற்றம் செய்யப்படதனால் பாடசாலை மணவர்கள் பெரிதும் பாதிக்கபடுள்ளதாக அதிபர்கள் முறையிட்டனர் மேலும் 2008 ம் ஆண்டு சம்மாந்துறை வலயதில் நிலவிய ஆசிரியர் பற்ராக்குறையை தீர்பதற்க்காக கல்முனை வலய அசிரியர்கள் இங்கு குறுப்பிடத்தக்கது.இஙு அப்படி வந்தவர்களை மீள அவர்களின் சொந்த வலயங்களுக்கு எடுத்து சம்மாந்துறைக்குள் சம்மாந்துறை  வலய ஆசிரியர்களை இடமாற்றம் மேற்கொள்ளுமாறும் இங்கு கோரிக்கை அதிபர்களாலும்,அரசியர் பிரமுகர்களாலும் முன்வைகப்பட்டது.
இது தொடர்பக மாகண கல்விப்பணிப்பாளர் கூறுகையில் அடுத்த வருடம் சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் வெளிவலய ஆசிரியர்களை சொந்த வலயங்களுகு மீளெடுப்பதாக வாக்குற்தியளித்தார்.
இறுதியாக பல மணிநே கலந்துரையாடலின் பின்பு ஆசிரிய இடமாற்றமானது தற்காலிகமக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியில் கூடி நின்ற அசிரியர்களிடம் தெரிவித்தார்.

Monday, June 13, 2011

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணவர்கள் செல்லாத நிலை

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணாவர்கள் பாடசலையை புறக்கணிதுள்ளனர்.இதற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிபாளரினல் மேற்க்கொள்ளபட்ட நியாயம் இல்லத ஆசிரிய இடமாற்ரமே காரணமகும்.மேலும் வகுப்புக்கள் அனைத்தும் மணவர்கள் இண்றி வெறிச்சோடிக்கிடந்தன.இது    டொடர்பான ஆர்பாட்டம் மானவர்களினால் நேற்று திங்கட் கிளமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமணையின் முன்னால் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.


டயலொக், மொபிடல் வலையமைப்பினூடாக எமது இணையத்தள செய்திகளை தற்பொழுது இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

டயலொக், மொபிடல் வலையமைப்பினூடாக எமது இணையத்தள செய்திகளை தற்பொழுது இலவசமாக உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ள "FOLLOW<SPACE>SAMMANTHURAITK என டைப் செய்து 40404 இற்கு SMS செய்யுங்கள்
               

Sunday, June 12, 2011

சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றாத்திற்கு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.






13.06.2011 ஆகிய இன்று சம்மாந்துறை வலய மாணவர்கள் ஆசிரியர்களின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து வலயக் கல்வி வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.  மேலும் இதில் வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு எதிரான பதாதைகளுடன் மாணவர்கள் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.

சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் 14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால்  14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Thursday, June 9, 2011

மாபெறும் உதைப்பந்தாட்ட போட்டி

சம்மாந்துறை MUFO விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி.

                                   MUFO S.C   VS     REMAINDERS S.C

2011/06/10 ம் திகதி (வெள்ளிக்கிழமை)

நேரம்:   பிற்ப்பகல் 04.00 மணிக்கு

இடம்:  சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில்

சம்மந்துறை வலயத்திற்குள் ஆசிரியர் இடமாற்றம்

தற்போது சம்மாந்துறை பிரதேச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் இடமாற்றம் காரணமாக ஆசிரியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இது மட்டுமல்லாது ஆசிரியர்களை மிகவும் தூர பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வறான இடமாற்றம் காரணமாக தற்போது கல்வி பயின்றுவறும் கல்வி பொதுத்தராதர சதரணதர(O/L), உயர்தர(A/L), புலைமைப்பரிசில்(SCHORLARSHIP) மாணவகளுக்கான பாடப்பரப்பும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்,மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Wednesday, June 8, 2011

மாவட்ட மட்டத்திலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 2011 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்டத்திலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி இம் மாதம் 07,08,09 ஆகிய தின்ங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, இந் நிகழ்வில்,
சம்மாந்துறை
கல்முனை
அக்கரைப்பற்று
திருக்கோவில்


ஆகிய வலய பாடசாலைகளில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு மாவட்ட ரீதியிலான போட்டி இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் இறுதி நாள் நிகழ்வுகள் 09ம் திகதி இடம் பெறவுள்ளது. இதில் பரிசில்கல்,சான்றிதல்களும் வழங்கப்படவுள்ளது   

Saturday, June 4, 2011

பாடசாலை மட்ட மென்பொருள் ஆக்கப்போட்டி

MORATTUWA பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட மென் பொருள் ஆக்கப் போட்டி அன்மையில்  MORATTUWA பல்கலைக்க்ழ்க்திலேயே இடம் பெற்றது.
இதில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலையம்,தேசிய பாடசாலையிலிருந்து 04 மணவிகள் தெரிவு செய்யப்பட்டு, இப்போட்டியில் பங்கு பற்றி, சன்றிதலும் பெற்றுக் கெண்ட்ன்ர்.

இதில் பங்கு பற்றிய மாணவிகல்

MOHAMED ISMAIL ASMIYA
ASNAR FATHIMA RAKSHANA
YOSUF LEBBE MAFAHIRA BANU
ABDDUL MAJEED FATHIMA SAHANA                                             

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.