
சம்மாந்துறை தேசிய பாடசாலையில் மீலாத்துன் நபி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதற்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் விழிமியக்கல்வி மற்றும் சமைய விவகார பிரிவின் கல்விப்பணிப்பாளர் A.M Ahamedஅவர்களும் சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர்M.K.M Mansoor அவர்களும் சிறப்புசொற்பெளிவாளராக சிறுவர் நன்னடத்தை அதிகாரி மௌலவி N.G.M Kamal அவர்களும் சிறப்பித்தனர் தலைமை அதிபர் அல்ஹாஐ;S.Aboobucker