Sunday, May 22, 2011
எமது இணையத்தலத்தில் வெளிவரும் செய்திகள் தாமதமாகுவதர்கான காரணங்கள்
எமது இணையத்தலத்தில் பணிபுரியும் அனைவரும் கல்வி பொதுத்தராதரத் உயர்தர பரிட்சையில் தோற்ற இருப்பதால் செய்திகள் தாமதமாகின்றன இனி வரும் காலங்களில் விரைவாக கிடைக்கும்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதாரவைத்தியசாலைக்கு வைத்தியர்கள் நியமணம்
சம்மாந்துரை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்தியின் மற்றுமோர் மயிற்கல்லாக புதிய 4 வைத்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள வைத்தியர்கள் மயக்கமருந்து நிபுன்ர்கலாக 6 மாத கால பயிற்சியினை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு,கண்டி வைத்தியசாலைகலுக்கு அனுப்ப இருப்பதாக வைத்தியசாலை பொருப்பதிகாரி DR.ISSADEEN தெரிவித்துள்ளார்.
மேலும் கண், தோல் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் விரைவில் இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்
மேலும் கண், தோல் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் விரைவில் இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474564
feature content slider
Content right
.
.
.