Saturday, February 4, 2012
சம்மாந்துறையில் 64வது சுதந்திரதின கொண்டாட்டம்
இன்று இலங்கை ஜனநாயக சேஷலிச குடியரசின் 64வது சுதந்நிர தின வைபவம் மிகவூம் விமர்சையாக சம்மாந்துறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது சம்மாந்துறையின் மத்திய மையம் என குறிப்பிடப்படும் ஹிஜ்ரா சந்தியில் சந்தைக் கட்டிட தொகுதியின் மேல் மாடியில் இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் தேசியகொடி ஏற்றியபின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது அதனையடுத்து சமய அனுஷ்டானமும், அதிதிகள் உரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் உட்பட இன்னும் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வவுகளை YN Travers நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474563
feature content slider
Content right
.
.
.