சா்வதேச ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு இன்று சம்மாந்துறை வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பல சிறந்த ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கும் வைபவம் சம்மாந்துறை அல்-அா்சத் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி கலை கலாசார காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து கிழக்கு மாகாண அமைச்சா் விமல வீர திசானயக்க அவா்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா்களான எம் எல்.ஏ. அமீா் , எஸ் புஸ்பராஜா அவா்களும் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளா் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நொளசாட், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளா் ரீ. காலியரசன் , இறக்காமம் பிரதேச சபை தவிசாளா் எம்.ஐ. நைசா் அவா்களும் வலயக்கல்விப் பணிப்பாளா் எம். கே.எம். மன்சூா் அவா்களும் கலந்து சிறப்பித்தனா். இவ்வைபவமானது சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளா் ஐ. ஏ. றஸூல் அவா்களின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
Saturday, November 12, 2011
சா்வதேச ஆசிரியா் தின விழா -2011 சம்மாந்துறை வலையத்தில் இன்று மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது
சா்வதேச ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு இன்று சம்மாந்துறை வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பல சிறந்த ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கும் வைபவம் சம்மாந்துறை அல்-அா்சத் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி கலை கலாசார காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து கிழக்கு மாகாண அமைச்சா் விமல வீர திசானயக்க அவா்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா்களான எம் எல்.ஏ. அமீா் , எஸ் புஸ்பராஜா அவா்களும் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளா் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நொளசாட், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளா் ரீ. காலியரசன் , இறக்காமம் பிரதேச சபை தவிசாளா் எம்.ஐ. நைசா் அவா்களும் வலயக்கல்விப் பணிப்பாளா் எம். கே.எம். மன்சூா் அவா்களும் கலந்து சிறப்பித்தனா். இவ்வைபவமானது சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளா் ஐ. ஏ. றஸூல் அவா்களின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474564
feature content slider
Content right
.
.
.