Wednesday, October 6, 2010
பத்திரகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு நாளை
நாளை சம்மாந்துறை பத்திரகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு உற்சவமானது இடம்பெற உள்ளது.இது தொடர்பான செய்திகள் நாளை புகைப்படங்களுடன் வெளிவரும் காத்திருங்கள்.
06.10.2010 சிறப்பான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில்.
சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது தற்பொழுது.அத்துடன் 96.1 MHz அலைவரிசையில் தாறுஸ்ஸலாம் F.Mஅங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை காற்றலையில் தவழ்ந்து
கொண்டிருக்கின்றது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
4
7
4
5
6
4
feature content slider
Content right
.
.
.
Tweet
t