Friday, September 7, 2012
அனுமதிப் பத்திரமின்றி கொண்டு வரப்பட்ட மாடுகள் பிடிப்பு
14ஆம் கொளனி பிரதேசத்திலிருந்து சமாந்துறை பிரதேசத்திற்கு அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஐந்து மாடுகள் கைப்பற்றபட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இம்மாடுகள் நேற்று இரவு வீரத்திடல் பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மாடுகளையையும் சந்தேக நபரையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474564
feature content slider
Content right
.
.
.