கடந்த 1 ம் திகதி கல்வி அமைச்சர் மாண்பு மிகு பந்துல குணவர்தனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் புதிய பரீட்சை ஆணையாளராக திரு டப். எம். என். ஜே. புஷ்பகுமார பதவியேற்றார். இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரியான திரு புஷ்பகுமார புதிய பதவியைப் பொறுப்பேற்கு முன்னர் கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி நூல் வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பதவி வகித்ததுடன் பரீட்சை ஆணையாளர், பிரதிப் பரீட்சை ஆணையாளர் மற்றும் உதவிப் பரீட்சை ஆணையாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
Saturday, January 7, 2012
சம்மாந்துறை இணையத் தளக் குழுவினர் தற்பொழுது www.strbook.tk இனூடாக பேஸ்புக்கினை ஒத்த ஒரு சமூக வலையமைப்பினை உருவாக்கியுள்ளனர்
சம்மாந்துறை இணையத் தளக் குழுவினர் தற்பொழுது www.strbook.tk இனூடாக பேஸ்புக்கினை ஒத்த ஒரு சமூக வலையமைப்பினை உருவாக்கியுள்ளனர்.இதில் எமது சகோதரர்களும் இணைந்து தம்து பதிவினையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.இது தொடர்பாக சம்மாந்துறை இணையத்தள தகவல் தொழிநுட்பப் பிரிவுடன் வினவிய போது- இத் திட்டதினூடாக எமது புலம் பெயர் நாடுகளில் உள்ள எமது புலம் பெயர் உறவுகளை இணைத்து எமது தகவல்களை வழங்கும் களமாக அமையும் என தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474563
feature content slider
Content right
.
.
.