இன்று சம்மாந்துறை முகைதீன் மாவத்தையில் மக்கள் திடீர் பதற்றமுற்றுள்ளனர்.ஏனெனில் அங்கு ஒரு சிறுமியினால் இனங்காட்டபட்டுள்ள ஓர் இறந்த பெட்டியில் காணப்பட்ட கைக்குண்டே காரணமாகும்.இவ் இறந்த பெட்டி ஒன்றினுள் கைகுண்டு ஒன்று காணப்படுகிறது இதை புகைப்படதில் காணலாம்.இதை ஒரு சிறுமியே இனங்காட்டியுள்ளார்.இது குறித்து அச் சிறுமி கூறுகையில்-
தான் விளையாடுவதற்காக சுமார் 11.30 அளவில் பக்கது வளவிற்குச் சென்றதாகவும்
அங்கு உமி குமித்துக் காணப்பட்டதாகவும் அதற்கு பின்னால் ஓர் இறந்த பெட்டி ஒன்றினுள் எதோ இறந்த பொருள் ஒன்ரு காணப்பட்டதாக்வும் அதை அம்மா அக்கம் பக்கதில் உள்ளவர்களிடம் கூறியதாகவும் அச்சிறுமி கருத்து தெரிவித்தார்.
பின் பொலிஸார் சம்பவ இடதிற்கு விரைந்து குண்டு செயலிழக்கும் பிரிவினரால் சுமார் 3.45 அளவில் கைக்குண்டானது செயழிலக்கப்பட்டது.