
பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை ஊழியர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பணியாளர்களின் பிள்ளைகளிடையேயான போட்டி நிகழ்சச்சிகளும் , ஊழியர்களிடையேயான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் போட்டிகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.