சம்மாந்துறை பொது நூலக வளாகம், மற்றும் அதனை அண்மித்த வெளியில் (நெல்லுப்பிடிச் சந்தி) சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.