Sunday, November 27, 2011
சம்மாந்துறையில் நடமாடும் சேவை
சம்மாந்துறை பொலிஸ் நிலையதினால் 2011/11/26 ம் திகதி சனிக்கிழமை சது/ அல் மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் நடமாடும் சேவை இடம் பெற்றது.
இந்தநிகழ்வில் அத்திகளாக
பொலிஸ் உயர் அதிகாரிகள்.
பொலிஸ் சம்மாந்துறை பொறுப்ப்திகாரி.
பிரதேச சபை தவிசாளர் A.M.M.NOESHAD
உதவி தவிசாளர் A.KALILUL RAHMAN
பிரதம ந்ம்பிக்கையாளர் AL-HAJ I.ABDHUL JABBAR
பாடசாலை அதிபர்கள்
மதகுருமார்கள் போன்றோரும் கலந்து கொன்டனர்.
இதன் போது
மேடை நிகழ்ச்சி
சம்மாந்துறை வைத்திய சாலையினால் வைத்திய பரிசோதனை இடம் பெற்றது.
அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் சம்மாந்துறை பிரதேச சபையினால் இடம் பெற்றது
சம்மந்துறை மத்தியஸ்தர் குழாவின் செயற்பாடுகள்.
இளைஞர்களுக்கான கரப்பந்தாட போட்டி
போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வு காலை 8.00 முதல் பி.ப 3.00 மணிவரையும் இடம் பெற்றது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474568
feature content slider
Content right
.
.
.