Wednesday, January 11, 2012
கிழக்கின் உதயம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கிழக்குமாகானசபை
வடக்கு கிழக்கு உள்ளூராச்சி மேம்படுத்தல் திட்டதின் கீழ் மல்வத்தை புதுநகர் மத்திய வீதிக்கு 1ம் கட்டமாக 525M கொங்ரிட் வீதி அமைப்பதற்கு 4.2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிப்பு பணி பிரதேசசபை தவிசாளர்A.M.M. நொசாட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் பிராந்திய உள்ளுராச்சி உதவி ஆனையாளர்A.J.M. இர்சாட் கலந்து சிற்ப்பித்தார்.
Subscribe to:
Comments (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.

