
Tuesday, September 14, 2010
வைரவிழாக் கொண்டாட்டம்

பாழடைந்துள்ள பொதுக் கட்டிடங்கள்
எமது ஊரின் வண்டு வாய்க்கால் பிரதேசத்தில் காணப்படுகின்ற பொதுச்
சந்தை,தாபால் நிலையம்,கூட்டுறவுக் கடை என்பன மக்களுக்கு சேவை செய்யவே
அமைக்கப்பட்டவை.இருப்பினும் அது தற்பொழுது குப்பை கொட்டும்
இடமாகவும்,ஆடு,மாடு,நாய் என்பவற்றின் தங்குமிடமாக மாறியுள்ளது.எனவே இவ்வாறு
வளங்கள் காணப்பட்டும் மக்களின் பாவனைக்கு ஓர் குப்பைக் கூடமாகக்
காணப்படுவது வருத்தம் தரும் விடயமே.எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள்
நடவடிக்கைகள் எடுக்குமாறு எமது செய்திப் பிரிவானது சுட்டிக்காட்டுகின்றது.




Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474566
feature content slider
Content right
.
.
.