Friday, December 10, 2010
சம்மாந்துறை இணையத்தளத்தை முடக்க முயன்றார் அஸ்வர்.
>எமது இணையத்தளத்தை நேற்று தனிப்பட்ட குரோதம் காரணமாக செயலிழக்கச் செய்தார் ஊவா வெல்லஸ பல்கலைக்கழக மாணவரும் ஈ-சீக் இணையத்தள உரிமையாளரும். இவர் எமது www.sammanthurainews.com உருவாக்கத்திற்காக உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடை இடுகைக்கு கருத்து பிரேரித்த தனிப்பட்ட கோபத்திற்காய் எமது இணையத்தள பாஸ்வேடை அறிந்த இவர் செயழிலக்கச் செய்து பிறகு பழைய நிலைக்கு மாற்றினார். இவ்வாறு செய்ததை கேட்பதற்காக அழைப்பினை ஏற்படுத்திய போது அஸ்பர் அவர்கள் பிரேரித்த வார்த்தைப் பிரயோகமானது
அப்பா அது கடும் இனிமை அதாவது மிகவும் மோசமானது. இவர் பேசிய வார்த்த்ப் பதிவு வெகு விரைவில். இன்னும் ஆதரங்களுடன் பல செய்திகள் வெளிவரும் காத்திருங்கள்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474565
feature content slider
Content right
.
.
.