சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலும் ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஐரிஸ் ரெட் குரோசின் 45 மில்லியன் ரூபா
நிதியுதவியின் கீழ் ஆண்,பெண்களுக்கான தங்குமிட வாட்டும்,சத்திர சிகிச்சை
பிரிவும் அமைக்கப்பட்டு இன்று பூர்த்தியாக்காப்பட்டுள்ளது.இது 9 மாத கால
செயற்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment