Thursday, March 22, 2012

ஒன்பது மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

இதன்படி அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன

8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை


ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

பங்களாதேஷ்- சீனா- கொங்கோ- கியூபா- ஈக்குவாடோர்- இந்தோனேசியா- குவைத் மாலைத்தீவு- மைவுரிடானியா- பிலிபைன்ஸ்இ-கட்டார்- ரஸ்யா- சவுதி அரேபியா- தாய்லாந்து- உகாண்டா.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-

அவுஸ்திரேலியா- பெல்ஜியம்- பெனின்- கெமரூன-இ சிலி- கொஸ்டரீக்கா- செக் குடியரசு- கோத்தமாலா- ஹங்கேரி- இந்தியா- இத்தாலி- லிபியா- மொரிடஸ்- மெக்சிகோ- நைஜீரியா- நோர்வே- பெரு- போலந்து- மோல்டோவா- ரோமானியா- ஸ்பெயின்- சுவிட்ஸர்லாந்து- ஐக்கிய அமெரிக்கா- உருகுவே.

வாக்களிக்காத நாடுகள்:

அங்கோலா- போர்சுவானா- பேர்கினா பசோ- ஜிபூடி- ஜோர்தான்- கிர்கிஸ்தான்- மலேசியா- செனகல்.(எம்.ரி.-977)

1 comment:

  1. இலங்கை முஸ்லிம்களின் காலத்தின் தேவை www.fostbook.com

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறோம்.

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

    அன்பார்த்த பெரியோர்களே, சகோதர சகோதரிகளே, நண்பர்களே, இளைஞர்களே, fostbook இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள ஒரு சமூக இணையத்தளமாகும். இலங்கை முஸ்லிம்களை ஒன்றினைக்கும் புதிய சமூக வலைத்தளமாக குழளவடிழழம அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக், டுவீட்டர் ஆகிய சமூக இணையதளங்களைப் பேன்ற ஒரு புதிய சமூக இணையத்;தளமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைய தளத்திற்கு போஸ்ட்புக் என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு வலைத் தளமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை முஸ்லிம்களால் அனுமதிக்கப் படாதவை இந்ந வலைதளத்தின் அனுமதிக்கப்பட மாட்டாது.

    இது போன்ற வலைத் தளத்தினை உருவாக்குவதன் நோக்கமே தீங்கு விளைவிக்க கூடிய விசயங்களில் இருந்து இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்கும் தேவையை உணர்ந்தே இந்த போஸ்ட்புக் சமூக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இலங்கை முஸ்லிம்களுக்கு இணையத்தளத்தில் அத்துணை பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது. நூம் இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும், மேலும் இணையத்தள மஸ்ஜித்தை கட்டவில்லை, மாறாக ஹலாலான ஒரு சூழ்நிலை மாற்றத்தை இலங்கை முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    இன்னும் இரண்டு வருடங்களில் குறைந்தது 2 இலட்சம் பயனாளர்களை இந்த போஸ்ட்புக் இணையதளம் கைப்பற்றும் இன்ஷh அல்லாஹ்.
    தயவு செய்து இந்த இணைய தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

    Secretly
    Mohamed Rusdy Alavi
    Gampaha -Kahatowita-Sri Lanka
    Fostbook Social Networking (info@fostbook.com)
    www.fostbook.com
    http://www.fostbook.com/about/



    The needs of Muslims in Sri Lanka

    The start of Allah Unlimited அன்புடையோனுமாகிய arulalanum unrivaled.

    Welcome varahmatullahi vaparakkattuhu

    Anpartta gentlemen, brothers and sister, friend, young, considering the interest of Muslim people of Sri Lanka, which kulalavatilalama inaiyattalamakum a community. Muslims of Sri Lanka has introduced a range of new social website kulalavatilalama. Facebook, the social tuvittar penra a new social Internet portals, the site launched. This web site is labeled as postpuk. It builds on the Sri Lankan Muslims and the security Web site. Reductions allow the proofs on the website is not allowed by the Sri Lankan Muslims.

    Purpose of creating a Web site such harmful things from the Sri Lankan Muslims, who felt the need to protect the postpuk social web site has been created.

    Now the Sri Lankan Muslims are not represented in the field. Num need to change this situation, and the Internet masjittai not cut, but rather a situation halalana aim should be to change erppatutta between the Sri Lankan Muslims.

    In two years, at least 2 million more Internet users to capture the postpuk insa Allah h.
    Please let your friends and this Web site.

    Secretly
    Mohamed Rusdy Alavi
    Gampaha-Kahatowita-Sri Lanka
    Fostbook Social Networking (info@fostbook.com)
    www.fostbook.com
    --
    (¨`·..·´¨) Always
    `·.¸(¨`·.·´¨) Keep
    (¨`·.·´¨)¸.·´ In touch....!
    `·.¸.·´ ( Rusdy Alavi)

    ReplyDelete

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.