மலர இருக்கும் 2011ம் ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக மலர்ந்து அனைவரதும் வாழ்விழும் இருள் விலக்கும் ஆண்டாக மாற HEAPI TECH நிறுவனப் பணிப்பாளர் யூ.என்.நவாஸ் (நெளசாட்) அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். மேலும் 2011ம் ஆண்டிற்காக புதிய வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்புகளுக்கு 077 2071606

No comments:
Post a Comment