
சம்மாந்துறை ஐடியல் நண்பர்கள் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் 2013ம் ஆண்டிண் செயற்பாடுகளில்
ஒன்றான தரம் 05ல் கல்வி பயிலும் கல்வியில் ஆர்வமுள்ளää வசதிகுறைந்த மாணவர்களுக்கான பாடசாலை
உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சென்னல் கிராமம் பிரதேசத்தில் அமைந்துள்ள அஸ் ஸமா
வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கும்ää சம்மாந்துறை மஜீட்புரம் வித்தியாலயத்தில் கல்விகற்கும்
மாணவர்களுக்கும் IFSDO அமைப்பின் தலைவர்; M.S.M. பர்ஹான் அவர்களின் தலமையில் கற்றல் உபகரணங்கள்
கடந்த 24 மற்றும் 26ம் திகதிகளில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment