
மேலும் கிழக்கு மாகாண சபைக்கான 3 அமைச்சர்களும் பதவியேற்றனர். எம்.எஸ்.உதுமாலெப்பை
வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைசசராகவும், விமலவீர திஸாநாயக்க கல்வி மற்றும் காணி அமைச்சராகவும் ஹாபிஸ் நசீர்
விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். எம். எஸ். உதுமாலெவ்வை விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சுப பதவிகளுக்கே மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment