சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திலான மென் பொருள் போட்டியல் தேசிய மட்டத்தில் தெரிவு.
A.K.F. Nusaira 13C Arts
M.T.M Irshad 13B Arts
இவர்களுக்கான விருதுகள் எதிர் வரும் 21.09.2011 இலங்கை மன்றக் கல்லூரியில் வழங்கப்படவுள்ளது. இதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட அதிபர் Mr. s. Aboobucker தகவல் தொடர்பாடல் ஆசிரியர் Mr. M.B. Haseen மாணவர்களின் பெற்றோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment