Saturday, November 20, 2010

சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவட்டமானது மரக்கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்ட முன்றலானது பூ மரக் கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சம்மாந்துறை பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எமது சம்மாந்துறை நகர முன்றலை அழகுபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அழகுபடுத்தும் முயற்சியை மேற்கொண்ட சம்மாந்துறைப் பொலிஸாருக்கு எமது செய்திப் பிரிவு சார்பாக மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.       

4 comments:

  1. As usual good reporting Firos. keep up the good work.

    ReplyDelete
  2. i dont know who is doing this work,(its mean creating this website and updating news) realy gook, keep it up,,

    Ellam nallam but Oru junctionla athavathu clock tower irukkira idathula oru thennangkanru, nattu waicha, after 10 or 15 years kku appuram clock tower a udaipangala allathu thenna maratha vettuvangala...,,, pumara kanru unmailaye waravetkan,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  3. அது தென்னங் கன்று அல்ல. பாம் மரம் உங்கட பார்வையில் அது அப்படி விளங்கி இருக்கு. அழகுக்கான பாம் மரம். தீர விசாரிச்சுப் பார்த்து எதையும் முடிவு எடுங்க.

    ReplyDelete
  4. NAAN QATARIL IRUNTHU AL-NIZA SIYATH A NOWSAD UNMAELAYE SAMMANTHURAI.LK SAID NALLA ORU MUYATSI ITHATKURIYAWAR YAAR YANTRU YANAKKU THERIYATHU IRUNTHAALUM YANATHU WAALTHUKKAL YANNAL IYANTRA AATHARAWU UNGALUKKU UNTRU KEEP IT UP THANK YOU

    ReplyDelete

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.