சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர் M.B. ஹசீன் (CLC in Tr.) MICROSOFT நிறுவனத்தின் PARTNERS LEARNING PROGRAM க்காக தெரிவு செய்யபட்டுள்ளார்.உலகளாவிய
ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500க்கும் குரைவான ஆசிரியர்களில் ஒருவராக எமது ஊரைச்
சேர்ந்த ஆசிரியர் தெரிவு செய்யபட்டுள்ளார் . இதன் மூலம் MICROSOFT நிறுவனத்தின் ஊடாக ONLINE மூலம் 21ம் நூற்றாண்டுக்கான மாண்வர் சமூகத்தை பயிற்றுவித்தல்
எவ்வாறு MICROSOFT கருவிகளை (TOOLS) கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்தல் போன்ற
பயிற்ச்சிகள் ONLINE மூலமாக
குறிப்பிட்ட ஆசிரியருக்கு வழக்கபடவுள்ளது.
Wednesday, April 27, 2011
Tuesday, April 26, 2011
2010/2011 மகாபோகத்தில் ஏற்பட்ட அதிக மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நெற் காணிகளுக்கு இலவச விதை நெல் வழங்கும் வைபவம்
கடந்த காலதில் ஏற்பட்ட வெள்ளதினல் பாதிக்கப்பட்ட விவசயிகலுக்கு விவசாய அமைச்சினல் விதை நெல்கல் இலவசமாக வழங்கும் வைபவம் 25/04/2011 அன்று அல் -ஹஜ் S.A.B.மெளலனா (சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியேகத்தர்) அவர்கலின் தலைமையில் நடை பெற்றது
பிரதம அதிதி
கெளரவ அமைச்சர் T.நவரெட்ணராஜ
(விவசாயம்,கால்நடை,மீன்பில்டி,சிறு கைத்தெழில் அமைச்சு )
விசேட அதிதி
திரு சுனில் கன்னங்கர
(மாவட்ட செயலாளர் அம்பாரறை)
கெளரவ அதிதிகல்
கெளரவ M.L.A.அமீர் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
கெளரவ அல்-ஹாஜ். A.M.M. நெளஷட்
(தவிசாளர், பிரதேச சபை சம்மாந்துறை)
Thursday, April 21, 2011
விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கை
மே மாதம் முதல் வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள
பிரதானமான வைத்தியசாலைகளில் விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப்
பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
சுகாதார அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஆலோசனைகளையும் விபத்துகள் ஏற்படும்போது சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக மாவட்டத்தின் ஒரு வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அங்கு இதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூலம் விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான உடற் தகுதியைத் தீர்மானிப்பதுடன், வைத்திய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது ஊக்கமருந்து மற்றும் உற்சாகபானம் போன்றவற்றின் பாவனையையும் இந்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மூலம் கண்டறிந்து கொள்ள முடியுமென அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Monday, April 11, 2011
சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவ நடவடிக்கை!
நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் சகல மாவட்டங்களிலும்
அருங்காட்சியகங்கள் நிறுவப்பட உள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் டொக்டர்
ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவூம்
போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு!
கையடக்கத் தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு இறப்பு மற்றும்
விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

Friday, April 8, 2011
டெங்கு நுளம்பு பெருகும் மாதம் ஏப்ரல்!

தொற்று நோய் ஆய்வு பிரிவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பெருகும் மாதத்திலேயே அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதொழிக்காவிட்டால் வருடம் பூராகவும் டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் டெங்கு நுளம்பு அதிகளவில் பெருகும் நிலை காணப்படுவதாகவும் அவ்வாறு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Thursday, April 7, 2011
சம்மந்துரை பிறதேச சபையின் புதிய உருப்பினர்களின் அறிமுக விழா
இன்று சம்மந்துரை பிறதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உருப்பினர்களை அறிமுகப் படுத்தும் முகமாக அப்துல் மஜீட் மண்டபத்தில்.A.L.IRSHAT (உள்ளுரட்ச்சி உதவி ஆனையாளர்) அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட A.M.M.NOWSHAT (தவிசாளர்) மற்றும் பிற உருப்பினர்களான A.L.RIYAL, A.ACHUMOHAMED, M.THIYAKARAN (UNP) மற்றும் முன்னாள் பாரளுமன்ற உருப்பினர் M.A.MAJEED மற்றும் பொது மக்களும் இவ் விழவில் கலந்து சிறப்பித்தனர்
Wednesday, April 6, 2011
செவ்வய் 5 முதல் சூரியன் உச்சத்தில்!
இலங்கைக்கு நேரே சூரியன் நேற்று 5ஆம் திகதி முதல் உச்சம் கொடுக்கும் என்றும்
இம்மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த நிலை நீடிக்கும் எனவும் வானிலை அவதான
நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 12.14 மணியளவில் திக்வெல்ல- ககணதுர- வெலிகம- மிதிகம ஆகிய நகர்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இன்று 6ஆம் திகதி இதேநேரத்திற்கு அஹுங்கல்ல- சூரியவெவ- கினிதும நகர்களுக்கு நேரே சூரியன் சஞ்சரிக்கும் என்றும் இதன் காரணமாக இலங்கையில் அதிகளவு உஷ்ணம் உணரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம் வரும் பூமி இலங்கைக்கு நேரே சூரியன் வருடத்திற்கு இரு தடவைகள் சஞ்சரிக்கின்றது. அவற்றில் ஒரு தடவையே 05 ஆம் திகதிஆரம்பமாகியது. 05முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு நேரே நண்பகலில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Monday, April 4, 2011
விவசாயிகலுக்கான கலை நாசினி பற்றிய விளிப்புனர்வு
புதிய வகையை கலை நாசினியான கொன்சோலோ எனும் கலை நாசினி அவற்றின் பயன் பற்றியும் மக்களுக்கு விளிப்புனர்வு செய்யப்பட்டது. இதன் போது விதை நெல் கெள்வனவு ப்ற்றிய தகவல்களும். வளன்கபட்டது.இந்த நிகல்வானது சம்மந்துரை அல் மர்ஜான் மக்ளீர் பாடசலையில் இடம் பெற்றது.
இந்த நிகல்வில் பிரதம அதிதிகலாக
AL-HAJ Y.B. IKBAL (விவசாய ஆரய்ச்சி உத்தியொகத்தர்)
K.SIVALINGAM (விதைகல் அத்தட்ச்சி படுத்தல் அதிகாரி)
A.L.M. FAREED
MAJEED
JAINULABDEEN
AL-HAJ S.M.M. MUSTHAFA
இந்த நிகல்வில் பிரதம அதிதிகலாக
AL-HAJ Y.B. IKBAL (விவசாய ஆரய்ச்சி உத்தியொகத்தர்)
K.SIVALINGAM (விதைகல் அத்தட்ச்சி படுத்தல் அதிகாரி)
A.L.M. FAREED
MAJEED
JAINULABDEEN
AL-HAJ S.M.M. MUSTHAFA
Sunday, April 3, 2011
வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உலகக் கிண்ணப்போட்டிகளில் ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தான் இனிமேல்
உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று
அறிவித்திருக்கின்றார்.
இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அத்தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில்
எனது அணிக்கு என்னாலான சேவைகளை வழங்குவேன். அடுத்த உலகக் கிண்ண போட்டி இடம்பெறும் ஆண்டான 2015 ஆம் ஆண்டு தான் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
தான் கடந்த பல வாரங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு ஓய்வு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Saturday, April 2, 2011
உலகக் கிண்ணத்தை கைப் பற்றிய இந்தியா
இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது.
மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால்
தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இணி 50 ஒவர்களில் 6 விக்கெட இழப்பிக்கு 274
ஒட்டங்களைப் பொற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஒவர்களில 4 விக்கெட்டுக்களை மாதிதிரம்
இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
10அவது தடவையாக நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் பேட்டியில் இந்திய அணி இரண்டாவது
தடவையாக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
Friday, April 1, 2011
பெற்றோல்,டீசல் விலை அதிகரிப்பு
பெற்றோல் மற்றும் டீசலின் விலை(01/04/2011) இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபட்வுல்லதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் 90 ஒக்டேன் பெற்றோலின் விலை 10 ரூபாவினாலும் டீச்லின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 125 ரூபாவாகவும் டீசலின் விலை 76 ரூபாவாகவும் இருக்கும்.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 125 ரூபாவாகவும் டீசலின் விலை 76 ரூபாவாகவும் இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474563
feature content slider
Content right
.
.
.