08/05/2011 அன்று சம்மாந்துரை தேசிய பாடசாலையில் கழகங்களுக்கிடைலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இப்பேட்டியானது சம்மாந்துரை பிரதேச சம்மேளனத்தின் அனுசரனையுடன் இறுதி நாள் போட்டிகள் நடைபெற்றது.
இப் போட்டியானது faisal ameen (yso, jp all island) m.u.m.assrudeen ( சம்மாந்துரை பிரதேச சம்மேளனத்தின் தலைவர்)ஆகியோரின் அனுசரனயுடன் நடை பெற்றது
பிரதம அதிதி:
மன்சூர் (DS)
கெளரவ அதிதிகள்:
மாவட்ட இ.சே.அதி. ஈஸ்வர ராஜா
S.H.M.FOWSY (MOWFI TECH)
MOHAMED BAZEER (NSB MANAGER)
M.F.A.RAHEEM ( பதவி நிலை உத்தியேகத்தர் )
S.L.SABURTHEEN ( விளையட்டு அதிகாரி)
M.KAALITH ( சம்மாந்துரை இளைஜர் கழக பாராளூமன்ற உருப்பின்ர்)










சம்மாந்துறை மக்களின் நீண்ட கால குறைபாடாக விருந்த பௌசி மாவத்தை வீதி
அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீரின்
முயற்சியினால் 158 மில்லியன் ரூபா செலவில் நவீன காப்பற் வீதியாக
அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் அண்மையில் வீதி அபிவிருத்தி
திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியிலாளர் ஏ.எம்.றிஸ்வி தலைமையில்
நடைபெற்றது.

